பிரபு உடலை புதைத்த இடத்தை தோண்ட போகும் நபர்களால் அதிர்ந்த கயல்… பரபரப்பான ப்ரோமோ

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.அதன் பின்னர் தான் பிற தொலைக்காட்சிகள் எல்லாம்.என்று சொல்லு அளவிற்கு குடும்பத்தரசிகளின் மனதினை கொள்ளை கொண்டுவிட்டது சன் டிவி.பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் 5 நாட்களும் காலையும் மாலையும் தவறாமல் பல நாடகங்களை கொடுத்து இல்லத்தரசிகளை தங்கள் வசம் வைத்துள்ளது.ஹிட் அடித்த நாடகங்கள் என்று கூறினால் அதில் 100க்கு 99 நாடகங்கள் சன் தொலைக்காட்சியில் உள்ள நாடகங்களாக தான் இருக்க வேண்டும்.அந்த அளவிற்கு நாடகங்களை வரிசையாக களம் இறக்கி வைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

பிரபு உடலை புதைத்த இடத்தை தோண்ட போகும் நபர்களால் அதிர்ந்த கயல்... பரபரப்பான ப்ரோமோ 1

விளம்பரம்

சன் தொலைக்காட்சியில் நாடகத்தில் டி ஆர் பி அளவு முதல் உள்ள நாடகம் ரோஜா.பல நாட்களாக இந்த நாடகத்தினை முந்துவதற்கு எந்த நாடகத்தினாலும் முடியவில்லை.தற்போது இந்த நாடகத்தினை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகம் முந்தியுள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து அசத்தி வருகிறார்.ஆரம்பத்தில் வில்லியாக அறிமுகம் ஆகி தற்போது கதாநாயகியாக கலக்கி வருபவர் சைத்ரா.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தின் மூலம் இவர் நல்ல வரவேற்பினை பெற்றவர் இவர்.இவர் நடிப்பு இந்த நாடகத்தினை டி ஆர் பியில் முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பிரபு உடலை புதைத்த இடத்தை தோண்ட போகும் நபர்களால் அதிர்ந்த கயல்... பரபரப்பான ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் கயல் தனது தங்கையை கொடுமை படுத்திய பிரபுவை அடித்து கொன்று அவரது உடலை ஒரு இடத்தில் புதைத்து வைக்கிறார் போலீஸ் ஒருபுறம் பிரபுவை தேடி வருகிறது, இந்நிலையில் பிரபுவை கயல் புதைத்து வைத்த இடத்தை சிலர் தோண்டுவதால் கயல் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment