இனி எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது இவரா?

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

இனி எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது இவரா? 1

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் நாடகத்தில் பேசும் பேச்சுக்கள் வசனங்கள் தான் அன்று இணையத்தில் மீம்ஸ்கள் என்று சொல்லலாம்.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

இனி எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது இவரா? 2

விளம்பரம்

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருவபர் தான் மாரிமுத்து,இந்த சீரியல் மூலம் இவர் நடிப்புக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இந்நிலையில் இவர் மாரடைப்பால் மரணமடைந்தார்,தற்போது இந்த கதாபாத்திரத்தில் இவருக்கு பதில் யார் நடிப்பது என்று இருந்த நிலையில் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment