KGF2 படப்பிடிப்பின் கடைசி நாளில் கண் கலங்கி இயக்குனரை கட்டிப்பிடித்து விடைகூறிய YASH

கன்னட சினிமாவில் நடிகர் ஆக வலம் வருபவர் யாஷ் ,இவர் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய படம் கேஜிஎப்.இப்படத்திற்கு பெரும் வரவேற்பு உலகம் முழுவதும் கிடைத்தது.இரண்டு பாகங்களாக இப்படம் உருவாக இருந்ததால்,முதல் பாகம் படத்தின் இரண்டாவது பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியது.இந்த படத்தின் மூலம் யாஷுக்கு கன்னட சினிமாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகினர். இப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த வேளையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  வரலக்ஷ்மி சரத்குமார் மிரட்டும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் TEASER இதோ...

KGF2 படப்பிடிப்பின் கடைசி நாளில் கண் கலங்கி இயக்குனரை கட்டிப்பிடித்து விடைகூறிய YASH 1

விளம்பரம்

உலகம் முழுவதும் வெளியாகிய இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.ரசிகர்கள் படத்தினை கொண்டாட துவங்கினர்.இதன் முடிவு 1200 கோடி பிரம்மாண்ட வசூல்.முதல்முறையா அதிக வசூல் படைத்த கன்னட படம் என்ற பெருமையை பெற்றுள்ளது இப்படம்.தற்போது இப்படத்தின் மூன்றாவது பாகம் இருப்பதாக படத்தின் முடிவில் படக்குழு அறிவித்துள்ளது.இதனால் மேலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பினை இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருப்பதாகவும்,2024 ஆம் ஆண்டு படத்தின் மூன்றாவது பாகத்தினை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் அண்மையில் அறிவித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்யும் நடிகை சீதாவின் புகைப்படங்கள் இதோ

KGF2 படப்பிடிப்பின் கடைசி நாளில் கண் கலங்கி இயக்குனரை கட்டிப்பிடித்து விடைகூறிய YASH 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது கேஜிஎப் 2 படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.கேஜிஎப் 2 இறுதி நாள் படப்பிடிப்பில் நடிகர் யாஷ் இயக்குனர் பிரசாந்த் நீலை கட்டிப்பிடித்து கண்கலங்கியுள்ளார் மேலும் அங்குள்ளவர்களிடம் கண்கலங்கி அங்கிருந்து விடைபெற்றுள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம்

https://youtu.be/JSEHL9GIXbY

விளம்பரம்

Embed video credits : galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment