காதல் மனைவி உடன் விஜய் டிவி KPY தீனா புகைப்படங்கள்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களை கவர்ந்தவர் தான் தீனா.இவரின் நகைச்சுவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.

காதல் மனைவி உடன் விஜய் டிவி KPY தீனா புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியை இவருக்காக பார்ப்பவர்கள் தான் அதிகம் உண்டு என்று கூறினாலும் மிகையாகாது.மக்களை தனது வசம் இழுத்த தீனா தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மாமா மேல சாஞ்சிக்கோ பாவனி... அமீர் பாவனியின் ரொமேன்டிக் புகைப்படங்கள்

காதல் மனைவி உடன் விஜய் டிவி KPY தீனா புகைப்படங்கள் 2

விளம்பரம்

பல நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.மேலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் வலம் வருகிறார்.இப்படி பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார் தீனா.

காதல் மனைவி உடன் விஜய் டிவி KPY தீனா புகைப்படங்கள் 3

விளம்பரம்

ஆரம்பத்தில் தனது உடல் அசைவுகள் மற்றும் பேச்சுக்களில் காமெடி செய்து மக்களை கவர்ந்து இன்று இந்தளவு உயரத்தை எட்டியுள்ளார் தீனா.

கட்டாயம் படிக்கவும்  கடற்கரையில் துள்ளிக்குதித்து விளையாடும் சீரியல் நடிகை கேபி

காதல் மனைவி உடன் விஜய் டிவி KPY தீனா புகைப்படங்கள் 4

விளம்பரம்

தமிழ் சினிமாவில் மேலும் பல படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார்,இதற்கு இவரது முழு உழைப்பு மற்றும் திறமையும் தான் காரணமே என்று கூறினால் மிகையாகாது.

காதல் மனைவி உடன் விஜய் டிவி KPY தீனா புகைப்படங்கள் 5

தற்போது இவர் மனைவி உடன் வெளியே வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சியில் வாந்தி எடுத்துறாதா ராதிகா.. கெஞ்சி கேட்ட கோபி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

காதல் மனைவி உடன் விஜய் டிவி KPY தீனா புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment