The Indian Times

சினிமானே இவங்களுக்கு என்னனு தெரியல-STAR படத்தின் BLUESATTAI மாறன் விமர்சனம்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என துடிப்புடன் சென்னைக்கு வரும் இளைஞர்களில் ஒருவர் தான் கவின். இவர் கஷ்டப்பட்டதற்கு பலனாக கிடைத்தது தான் கனா காணும் காலங்கள் தொடரில் வாய்ப்பு.இதில் மாணவனாக நடித்து முதல் முறையாக தொலைக்காட்சியில் களம் இறங்கினார்.இந்த தொடருக்கு பிறகு இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய பீசா படத்தில் சிறிய வாய்ப்பு கிடைத்தது,கிடைக்கும் வாய்ப்பெல்லாம் சரியாக பயன்படுத்திக்கொண்டு என்றாவது ஒருநாள் மேல வந்துவிடுவோம் என கடுமையாக உழைக்க தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பின்னர் பிரபலமான சரவணன் மீனாட்சி தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது,அதை ஏற்றுக்கொண்டு அந்த தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி அனைவருக்கும் தெரிந்தவர் ஆகினார்.இவர் முதன் முதலாக நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்து சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.அதன்பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார் கவின்,பிக் பாஸ் சீசனில் வெற்றிபெறுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறினார்.

Advertisement

பின்னர் தொடர்ந்து கதாநாயகனாக வாய்ப்பு வரவே அதில் கவனத்தினை செலுத்தி நடித்து வருகிறார்.,முன்னதாக இவர் நடிப்பில் வெளியாகிய லிப்ட் மற்றும் டாடா படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.தற்போது இவருக்கு அடுத்ததாக ஸ்டார் படம் வெளியாக உள்ளது.எழில் இப்படத்தினை இயக்கியுள்ளார்,யுவன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் நேற்று வெளியாகிய நிலையில், ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in