பலரும் பார்த்திராத நடிகை தேவதர்ஷினி மகளின் கலக்கலான புகைப்படங்கள்

பார்த்திபன் கனவு படத்தில் நடித்து சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகை தேவதர்ஷினி, இப்படத்தினை தொடர்ந்து கிடைக்கும் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

பலரும் பார்த்திராத நடிகை தேவதர்ஷினி மகளின் கலக்கலான புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டிராஜனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

பலரும் பார்த்திராத நடிகை தேவதர்ஷினி மகளின் கலக்கலான புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் அங்கிருந்து படிப்படியாக முன்னேறி இன்று சினிமாவுக்கு வந்து நல்ல நகைச்சுவை மற்றும் குணசித்ர நடிகையாக பெயர் எடுத்து இருக்கிறார் தேவதர்ஷினி

பலரும் பார்த்திராத நடிகை தேவதர்ஷினி மகளின் கலக்கலான புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  சிம்ரன் குஷ்பு அரண்மனை 4 ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கும் லூட்டி

பலரும் பார்த்திராத நடிகை தேவதர்ஷினி மகளின் கலக்கலான புகைப்படங்கள் 4

விளம்பரம்

சின்னத்திரை நடிகர் சேத்தனை திருமணம் செய்துகொண்ட இவருக்கு மகள் ஒருவர் உள்ளார்.தன்னை போல மகளையும் நடிகை ஆக்க வேண்டும் என அவரின் மகள் நியதியை 96 படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்

கட்டாயம் படிக்கவும்  அச்சு அசல் பாட்டி மஞ்சுளா போலவே இருக்கும் அவரின் பேத்தி புகைப்படங்கள்

பலரும் பார்த்திராத நடிகை தேவதர்ஷினி மகளின் கலக்கலான புகைப்படங்கள் 5

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு சினிமா ரசிகர்களிடம் கிடைத்துள்ளது

பலரும் பார்த்திராத நடிகை தேவதர்ஷினி மகளின் கலக்கலான புகைப்படங்கள் 6

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பலரும் பார்த்திராத நடிகை தேவதர்ஷினி மகளின் கலக்கலான புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment