தன் மனைவி லதாவுடன் இணைந்து நடித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்! எந்த படம் தெரியுமா? Latha Rajinikanth In Cinema

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

சூப்பர்ஸ்டார் என்றாலே ரஜினிகாந்த் என்பது உலகம் அறிந்த ஒன்று! அரை நூற்றாண்டாக தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் ஒரே ஒரு நட்சத்திர நடிகர் என்றால் அந்த ரஜினிகாந்த் அவர்கள் தான்! கண்டக்டராக இருந்து கலைத்துறையில் அடியெடுத்து வைத்து வெற்றி பாதையில் உலா வரும் இவர் ஒரு சாதனையாளர் என்றால் அது மிகையாகாது! சமீபத்தில் கூட இவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கியதும் குறிப்பிடத்தக்க ஒன்றே! இவரது மனைவி லதா என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே! குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இவரது திருமணமும் காதல் திருமணம் என்பது பல பேருக்கு தெரியும்!

கட்டாயம் படிக்கவும்
வளைந்து நெளிந்து குத்தாட்டம் போடும் கல்லூரி மாணவி - வைரல் டான்ஸ் வீடியோ

தன் மனைவி லதாவுடன் இணைந்து நடித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்! எந்த படம் தெரியுமா? Latha Rajinikanth In Cinema 1

விளம்பரம்

தில்லு முள்ளு படம் நடித்துக்கொண்டிருந்த போது அவரை பேட்டியெடுக்க சென்ற இவர் காதல் வயப்பட்டு அவரை கரம்பிடித்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்! இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்! மூத்த மகளின் கணவர் நடிகர் தனுஷ் என்பதும் நாம் அனைவரும் பார்த்த ஒன்றே! இவர்களது குடும்பத்தில் அனைவரும் நடித்திருப்பது நமக்கு தெரியும்!

கட்டாயம் படிக்கவும்
தன்னிடம் பேட்டியெடுத்த தொகுப்பாளருடன் திருமணம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பும்ரா!!

தன் மனைவி லதாவுடன் இணைந்து நடித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்! எந்த படம் தெரியுமா? Latha Rajinikanth In Cinema 2

விளம்பரம்

ஆனால், இவரது மனைவி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களை படத்தில் பார்த்திருக்கவே முடியாது! ஆனால், சரிதா, சிவகுமார் அவர்கள் நடித்த அக்னி சாட்சி என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் கௌரவ வேடத்தில் நடித்திருப்பார்! அதில் அவர் மனைவியாக படத்திலும் தோன்றியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாது! அந்த காட்சி இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்
பிக் பாஸ் செல்லும் சிவாங்கி? என்னது இதுவும் கடவுள் setting ஆ

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment