“நான் கருப்பு பணம் வாங்கியிருக்கேன்” – உண்மையை உளறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அறிய வீடியோ! Superstar Lashes Jayalalitha

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் சின்ன குழந்தைக்கு கூட தெரியும்! அத்தனை புகழ் பெற்றவர் தான் ரஜினிகாந்த்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இவர் திரைத்துறையில் சாதனையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றும் மற்றும் 70 வயதை கடந்தும் இன்னும் ஹீரோவாக தனது ரசிகர்களுக்காக நடித்து அவர்களை மகிழ்வித்து கொண்டு வந்த வண்ணம் உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே!

கட்டாயம் படிக்கவும்  விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட்

"நான் கருப்பு பணம் வாங்கியிருக்கேன்" - உண்மையை உளறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அறிய வீடியோ! Superstar Lashes Jayalalitha 1

விளம்பரம்

பொதுவாகவே திரைத்துறையில் வெற்றி படங்கள் வரிசையாக கொடுத்து வந்தால் அடுத்தடுத்த படங்களில் அரசியல் தெளித்து படங்கள் வெளியாவது சகஜம் தான்! அதே போல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படங்களிலும் அரசியல் ஒரு காலம் பேசப்பட்டிருப்பதும் நமக்கு தெரிந்த விஷயமே! சூப்பர்ஸ்டார் புகழ்கொடி பறந்து வந்த நேரத்தில் இவர் அரசியலுக்கு வரும் அறிகுறிகள் அபரிவிதமாக தெரிந்தாலும் அரசியல் பேசிவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சுக்களும் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்தில் வைத்தது!

கட்டாயம் படிக்கவும்  மியாமி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

"நான் கருப்பு பணம் வாங்கியிருக்கேன்" - உண்மையை உளறிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அறிய வீடியோ! Superstar Lashes Jayalalitha 2

விளம்பரம்

ஒட்டுமொத்த தமிழகமும் வருடா வருடம் அரசியலுக்கு வந்துவிட மாட்டாரா என ஏங்கி தவித்து இறுதியில் சில மாதங்களுக்கு முன்பு இனிமேல் அரசியலுக்கு வரவே மாட்டேன் மற்றும் கட்சியாக மாறிய ரசிகர் மந்திரத்தையும் கலைத்து அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டார் ரஜினிகாந்த்! ஆனால் 1998ம் ஆண்டு ரஜினிகாந்துக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் கருத்துப்போர் நடக்கையில், ரஜினிகாந்த் மிக கடுமையாக தாக்கி பேசிய அறிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது! அந்த சர்ச்சைகள் நிறைந்த வீடியோ உங்கள் பார்வைக்காக! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment