லப்பர் பந்து பட நாயகி ஸ்வாசிகா கணவருடன் தல ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
சமீபத்தில் அட்டகத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற படம் லப்பர் பந்து.

இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்து உள்ளது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
இப்படத்தில் அட்டகத்திக்கு ஜோடியாக நடித்துள்ளவர் தான் ஸ்வாசிகா.
இப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பினை பெற்று உள்ளார்.
லப்பர் பந்து படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது சூர்யாவின் 45வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இவருக்கு திருமணமாகி ஒருவருடம் ஆகி உள்ளது.இவர் கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →