The Indian Times

நடிகை பார்வதி நாயர் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது

மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் குறைந்த அளவு படங்களில் மட்டுமே நடித்து உள்ளார்.

இருப்பினும் இவர் பல ரசிகர்களாலும் அறியப்பட்டவராக உள்ளார்.

Advertisement

அண்மையில் வெளியான கோட் படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் பார்வதி நாயர்.

தற்போது நடிகை பார்வதி நாயர் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.

சென்னையை சேர்ந்த தொழிலதிபரை கரம் பிடிக்க உள்ளார் பார்வதி நாயர்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in