மஞ்சும்மேல் பாய்ஸ் குட்டனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் மஞ்சுமேல் பாய்ஸ்.

இப்படம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிகவசூல் பெற்ற மலையாள படங்களில் இப்படம் முதலிடத்தில் உள்ளது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
இப்படம் தற்போது நான்கு மொழிகளில் ஹாட் ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சௌபின்
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
மஞ்சுமேல் பாய்ஸ் படத்தில் குட்டன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கூட்டம் அதிகம் ஆகியுள்ளது.

தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →