நடிகர் ராமராஜன் நளினி மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகர் ராமராஜனை தமிழ் சினிமாவில் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.அந்தளவிற்கு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தவர்.

நடிகர் ராமராஜன் நளினி மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

திரையரங்கில் வேலை செய்து வந்த ராமராஜன் தனது கடின உழைப்பால் சினிமாவில் கதாநாயகனாக ஜொலித்தார்.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

நடிகர் ராமராஜன் நளினி மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் நடித்த கரகாட்டக்காரன் படம் மாபெரும் வெற்றிபெற்றது.

நடிகர் ராமராஜன் நளினி மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

கமல்ஹாசன், ரஜினிகாந்த்திற்கெல்லாம் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியவர் இவர்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து அசத்தியுள்ளார்.

நடிகர் ராமராஜன் நளினி மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் நடிகர் ஆக மட்டும் இல்லாமல் இயக்குனர் ஆகவும் சினிமாவை கலக்கினார்.பல படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அடடே நம்ம எதிர்நீச்சல் ஜனனியா இது.. செம்ம Cute-ஆ இருக்காங்களே... சேலையில் மதுமிதாவின் அழகிய புகைப்படங்கள்

நடிகர் ராமராஜன் நளினி மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

பின்னர் அரசியலில் களம் இறங்கிய ராமராஜன் படத்தில் நடிப்பதற்கு முழு இடைவெளி விட்டார்.

நடிகர் ராமராஜன் நளினி மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

இவர் ரசிகர்கள் திரும்ப இவர் நடிக்க மாட்டாரா என ஏங்கி வந்தனர்.தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் படம் நடித்து அசத்தியுள்ளார் ராமராஜன்.வயதானாலும் அதே கம்பீர குரல் உடன் பட்டையை கிளப்பியுள்ளார்.தற்போது இவர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment