GV பிரகாஷ் இசையில் வெளியாகியது மார்க் ஆண்டனி படத்தின் FIRST SINGLE

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.

GV பிரகாஷ் இசையில் வெளியாகியது மார்க் ஆண்டனி படத்தின் FIRST SINGLE 1

விளம்பரம்

அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே... அழகில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய வாகை சூடவா மற்றும் லத்தி போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.மேலும் நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் துப்பறிவாளன் 2 படத்தில் களம் இறங்க உள்ளார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

GV பிரகாஷ் இசையில் வெளியாகியது மார்க் ஆண்டனி படத்தின் FIRST SINGLE 2

தற்போது இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்இசையமைக்கிறார்.இப்படத்தில் டி ராஜேந்திரன் பாடலை பாடியுள்ளார்,இப்பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment