தமிழ் மேல் தப்பில்லை என புரிந்துகொள்ளும் கோதை… அர்ஜுன் மேல் கோதைக்கு தொடங்கிய சந்தேகம்… தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ் மேல் தப்பில்லை என புரிந்துகொள்ளும் கோதை... அர்ஜுன் மேல் கோதைக்கு தொடங்கிய சந்தேகம்... தமிழும் சரஸ்வதியும் 1

விளம்பரம்

தற்போது நாடகத்தில் தமிழ் கோதையை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார்.தேர்தல் முடிவுகளில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தமிழை விட கோதை அதிக வாக்குகளில் முன்னிலையில் இருக்க,இறுதிக்கட்ட தேர்தல் முடிவுகளை அறிவிக்க வருகின்றனர்.இதனால் தமிழ் பெரும் பரபரப்பில் உள்ளார்,மேலும் ரசிகர்களும் பெரும் பரபரப்பில் யார் வெற்றிபெற போவது என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.தமிழ் 146 வாக்குகளை பெற்று கோதையை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெறுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

தமிழ் மேல் தப்பில்லை என புரிந்துகொள்ளும் கோதை... அர்ஜுன் மேல் கோதைக்கு தொடங்கிய சந்தேகம்... தமிழும் சரஸ்வதியும் 2

விளம்பரம்

புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் தமிழ் அப்பா கோதையிடம் நமது நிறுவன மெட்டீரியலை வாங்க கடைசி நேரத்தில் ஆள் அனுப்பி உதவியது தமிழ் என கூறி உண்மையை உடைக்கிறார்,இதனை கேள்வி பட்டு தமிழ் மேல் தப்பில்லை என்பதை கோதை புரிந்து கொள்கிறார் அதே சமயம் அர்ஜுன் மேல் தான் ஏதோ தப்பு இருப்பதாக சந்தேகிக்க தொடங்கியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாடகி சைந்தவியின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Emebd Video Credits : THAMIZHUM SARASWATHYUM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment