விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் “I LOVE YOU DI” SECOND SINGLE வெளியாகியது

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் "I LOVE YOU DI" SECOND SINGLE வெளியாகியது 1

விளம்பரம்

அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தற்போதைய கதாநாயகிகளுக்கே TOUGH கொடுக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய வாகை சூடவா மற்றும் லத்தி போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.மேலும் நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் துப்பறிவாளன் 2 படத்தில் களம் இறங்க உள்ளார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பேத்தி உடன் குத்தாட்டம் போட்ட எதிர்நீச்சல் விசாலாட்சி

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் "I LOVE YOU DI" SECOND SINGLE வெளியாகியது 2

தற்போது இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்இசையமைக்கிறார்.இப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது ,இப்பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment