தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக் குடும்ப புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகர் தீபக் ஹீரோவாக நடித்துள்ளார்,ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்துள்ளார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

கதாநாயகனாக நடிக்கும் தீபக் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கராத்தேயில் கலக்கும் மகன்.. பள்ளி நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சூர்யா

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்தில் நடித்ததில் மூலம் தற்போது தீபக்கிற்கு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக் குடும்ப புகைப்படங்கள் 5

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக் குடும்ப புகைப்படங்கள் 6

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

இவர் குடும்பத்துடன் தங்க கோவிலுக்கு சென்ற தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் தீபக் குடும்ப புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment