பாகுபலி-2 ரெக்கார்டை பந்தாடிய மாஸ்டர் – கொண்டாடும் தளபதி ரசிகர்கள்

மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. இந்த படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் முழு உழைப்பையும் செலுத்தி உள்ளனர். மேலும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்து இருந்தது.

பாகுபலி-2 ரெக்கார்டை பந்தாடிய மாஸ்டர் - கொண்டாடும் தளபதி ரசிகர்கள் 1

விளம்பரம்

மேலும் இந்த படம் தொடர்ந்து பல சாதனைகளை செய்து கொண்டு வருகிறது. தற்போது மாஸ்டர் படம் வசூலில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை பாகுபலி 2 வின் வசூல் சாதனையை முறியடித்து இருக்கிறது. இதனால் இந்த படம் தமிழில் டாப் 10 வசூலில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

பாகுபலி-2 ரெக்கார்டை பந்தாடிய மாஸ்டர் - கொண்டாடும் தளபதி ரசிகர்கள் 2

விளம்பரம்

பாகுபலி 2 படம் இதுவரை 148 கோடி வசூலை அள்ளி இருந்துது. ஆனால் மாஸ்டர் படம் வெறும் 141 கோடி வசூலை மட்டும்தான் பெற்றுள்ளது. இது உலக அளவில் செய்த வசூல் சாதனை ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை பாகுபலி 2 வெறும் 71 கோடி தான் வசூல் சாதனை செய்து இருந்தது. ஆனால் மாஸ்டர் படம் 78 கோடி வசூல் செய்து பாகுபலியை மிஞ்சி விட்டது.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

பாகுபலி-2 ரெக்கார்டை பந்தாடிய மாஸ்டர் - கொண்டாடும் தளபதி ரசிகர்கள் 3

விளம்பரம்

இந்த படம் விஜய் மவுஸை இன்னும் கூட்டி உள்ளது. இதன் மூலம் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

பாகுபலி-2 ரெக்கார்டை பந்தாடிய மாஸ்டர் - கொண்டாடும் தளபதி ரசிகர்கள் 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment