Master – Deleted Scene | Thalapathy Vijay

மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. இந்த படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் முழு உழைப்பையும் செலுத்தி உள்ளனர். மேலும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்து இருந்தது. Master – Deleted Scene Watch the video below.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் துபாயில் நடிகை நயன்தாரா விடுமுறை கொண்டாட்டம்

Master - Deleted Scene | Thalapathy Vijay 1

விளம்பரம்

மேலும் இந்த படம் தொடர்ந்து பல சாதனைகளை செய்து கொண்டு வருகிறது. தற்போது மாஸ்டர் படம் வசூலில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை பாகுபலி 2 வின் வசூல் சாதனையை முறியடித்து இருக்கிறது. இதனால் இந்த படம் தமிழில் டாப் 10 வசூலில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  புடவையில் BIGGBOSS 7 வின்னர் அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Video Credits: Amazon Prime Video India

Watch Master Full Movie @ https://www.primevideo.com/

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment