The Indian Times

அந்த** எடத்துல என்ன அடுச்சிட்டா – கதறும் பாலா

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில்பாலாஜியை சனம் எட்டி உடைந்ததால் கோபப்பட்ட பாலாஜி சனமிடம் கடும் சண்டை போட்டுள்ளார் மேலும் ஆரி மற்றும் இந்த வார பிக் பாஸ் வீட்டில் தலைவரான சம்யுக்த இடையிலும் சண்டை வெடித்துள்ளது. இந்த சண்டைக்கு காரணம் அர்ச்சனா மற்றும் கேபி. ப்ரோமோ வீடியோ கீழே 

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 30 ப்ரோமோ  1 வீடியோ இதோ .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in