The Indian Times

பிக் பாஸ் வீட்டில் அடிதடி – பாலாஜியை எட்டி உதைத்த சனம்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி நான்காவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நான்கு வரங்களை கடந்து ஓடிகொண்டுஇருக்கிறது. உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. வீடியோ கீழே

இந்த நான்கு வாரங்களிலேயே ஏகப்பட்ட சண்டை நடந்துவிட்டது. அனிதா சுரேஷ் அனிதா பாலா அர்ச்சனா சண்டை ரியோ ரம்யா சண்டை என நீண்டு கேடே செல்கிறது இந்த லிஸ்ட். சண்டை மட்டுமில்லாமல் காதல் கதைகளும் தொடங்கிவிட்டன.

Advertisement

இந்த நிலையில் இன்று வெளிவந்த இரண்டாம் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் அடிதடி நடந்தது தெரியவந்துள்ளது. ஆம் இந்த சண்டை நடந்த நம்ம காதல் மன்னன் பாலாஜிக்கு சனமுக்கும் தான்.ஆரம்பத்திலுர்ந்தே எல்லார் பிரச்சனையிலும் தலையை குடுத்து வாங்கிக்கட்டிக்கொள்கிறார் சனம்.

எப்படியாவது இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக யாருக்கெல்லாம் மக்கள் ஆதரவு அதிகம் இருக்கோ அவர்களின் பொய் ஒட்டிக்கொள்கிறார். ப்ரோமோவில் வரவேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் அடிக்கடி சர்ச்சைகளை உருவாக்குகிறார்.

இப்படி தான் நேற்று இரவு பேசிகொண்டுருக்கும்ப்போதே பாலாஜியை எட்டி உடைத்துவிட்டார் இதனால் கடுப்பான பாலாஜி. மிகவும் கோபப்பட்டு சனமிடம் சண்டைக்கு செல்கிறார். மற்ற போட்டியாளர்கள் இந்த இருவரின் சண்டையையும் விளக்கிவிடுகின்றனர்.

Advertisement

Credits: Images sourced from Vijay Television Youtube Channel

Images and Videos used in the post are only for representative purpose.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in