மறைந்த நடிகை ஸ்ரீ தேவியுடன் இளம்வயதில் கணவர் போனி கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

நடிகை ஸ்ரீதேவியை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது,குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர்.1970 களில் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் ஸ்ரீதேவி

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியுடன் இளம்வயதில் கணவர் போனி கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கந்தன் கருணை என்ற படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார்,இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியதை முன்னிட்டு கதாநாயகியாக களம் இறங்கினர் ஸ்ரீ தேவி.

கட்டாயம் படிக்கவும்  இந்தியன் 2 எப்படி இருக்கு?.. PUBLIC REVIEW

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியுடன் இளம்வயதில் கணவர் போனி கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவ்வாறு தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த இவருக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் 16 வயதினிலே,இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றார்.இப்படத்தின் வெற்றி இவரை பிற மொழி சினிமாவுக்கும் அழைத்து சென்றது.

கட்டாயம் படிக்கவும்  பாடகி சைந்தவியின் அழகிய புகைப்படங்கள்

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியுடன் இளம்வயதில் கணவர் போனி கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து மீண்டும் இவர் கதாநாயகியாக நடித்த குரு மற்றும் மூன்றாம் பிறை படங்கள் என வரிசையாக ஹிட் கொடுக்க தொடங்கினார்.

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியுடன் இளம்வயதில் கணவர் போனி கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

நாளுக்கு நாள் ஸ்ரீதேவிக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.இவர் போனி கபூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்,இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியுடன் இளம்வயதில் கணவர் போனி கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 5

எதிர்பாராத விதமாக ஸ்ரீதேவி 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார்,தற்போது இவரின் கணவர் சினிமாவில் தயாரிப்பாளராகவும் மகள் நடிகையாகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் இளம் வயதில் காதல் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியுடன் இளம்வயதில் கணவர் போனி கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment