Naai Sekar Returns Motion Poster | Vadivelu | Santhosh Narayanan | Subaskaran | Suraaj

நகைச்சுவை நடிகராக திரைத் துறையில் அறிமுகமாகி சில படங்களில் நடிகராகவும் நடித்து அசத்தியவர் வைகைப் புயல் வடிவேலு. தன் சிறப்பான நகைச்சுவை ஆற்றலால் ரசிகர்கள பலரைச் சம்பாதித்தவர். இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர். அவர் மீண்டும் முன்பு போல் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். இயக்குனர் சிம்பு தேவன் 2006இல் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ நகைச்சுவைப் படத்தை இயக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  பாவாடை தாவணியில் கலக்கும் சிறகடிக்க ஆசை நாயகி மீனா

Naai Sekar Returns Motion Poster | Vadivelu | Santhosh Narayanan | Subaskaran | Suraaj 1

விளம்பரம்

வடிவேலு முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகிய இந்த படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் வடிவேலு நடிப்பில் இயக்க சிம்பு தேவன் முன் வந்தார். ஷங்கர் தான் தயாரிப்பாளர். 2017இல் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதற்கிடையே வடிவேலு மற்றும் படக்குழுவினருக்கு விவாதம் பல ஏற்பட்டது. ஆதலால் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இனி படத்தில் தாம் நடிக்கப் போவதில்லை என வடிவேலு கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

Naai Sekar Returns Motion Poster | Vadivelu | Santhosh Narayanan | Subaskaran | Suraaj 2

விளம்பரம்

இதனால் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு வழங்கினர். தற்போது அந்த பிரெச்சனைகள் அனைத்தும் முடிந்து மீண்டும் களத்தில் இறங்கி படங்களில் நடிக்க தயாராக இருக்கிறார். “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்னும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அனைவரும் அறிந்த செய்தியே! இந்நிலையில் அந்த படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது! அதே வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment