The Indian Times

Biggboss வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நமீதா மாரிமுத்து வெளியிட்ட முதல் வீடியோ

Watch the video below தற்போது விஜய் டிவி ரசிகர்களால் அதிகளவில் பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக திருநங்கை போட்டியாளரை தேர்ந்தெடுத்தனர் பிக்பாஸ் குழுவினர். அப்படி உள்ளே சென்றவர் தான் நமீதா மாரிமுத்து. உள்ளே சென்ற முதல் நாளில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார் நமீதா. கடந்த சீசன்களை விட இந்த

Advertisement

சீசன் சற்று வித்தியாசமாக இருப்பதை அனைவரும் உணர்கிறோம். சென்ற வாரம் போட்டியாளர்கள் தங்களில் வாழ்க்கை கதையை கூறும் டாஸ்க் நடைபெற்றது. அதில் நமீதா மாரிமுத்து அவரது கதையை கூறியபொது அனைவருமே கண்கலங்கினர். அந்தளவிற்கு அவரது கதை மக்கள் மனதில் நின்றது. இதை தொடர்ந்து நமிதாவுக்கும் தாமரை செல்விக்கும் சிறிய மோதல் ஒன்று ஏற்பட்டத. ஆனால் அதை அன்றே சேரி Watch the video below

Advertisement

செய்து விட்டார் நமீதா. இப்படி இருக்க திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நமீதா. அதற்கு காரணம் அவறது உடல்நலக்குறைவு என்று சோசியல் மீடியாக்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளியே வந்த நமீதா மாரிமுத்து தன்னுடைய முதல் விடியோவை வெளியிட்டுள்ளார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நமீதா. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Little Talks youtube channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in