The Indian Times

“சின்ன வயசுல நீ கஷ்டப்பட்டதுலாம் பத்தலயா? உனக்கு ஏன் இந்த வேல..” இசைவாணியை கடுப்பேத்திய அபிஷேக் Biggboss Pomo

தற்போது விஜய் டிவி ரசிகர்களால் அதிகளவில் பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சீசன்களை விட இந்த சீசன் சற்று வித்தியாசமாக இருப்பதை அனைவரும் உணர்கிறோம். சென்ற வாரம் போட்டியாளர்கள் தங்களில் வாழ்க்கை கதையை கூறும் டாஸ்க் நடைபெற்றது. அதோடு தலைவாரி தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கும் நடைபெற்றது. அதில் முதல் வார தலைவராக தாமரை செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement

அதோடு பிக்பாஸ் போட்டியாளர் நமீதா மாரிமுத்து உடல் நலக்குறைவால் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நாமினேஷன் நடைபெற்றது அதில் பாவனி மற்றும் தாமரை செல்வியை தவிர அனைவரும் நாமினேஷனில் இடம்பெற்றனர். இதை தொடர்ந்து நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெல்கியேறினார் நாடியா சாங். தற்போது இந்த வார நாமினேஷன் நடக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தற்போது மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in