ஓ மணப்பெண்ணே படத்தின் கதை இதுதான்! Oh Manappenne Review | Harish Kalyan | Priya Bhavani Shankar

இன்று ஓ.டி.டியில் வெளியாகியுள்ள திரைப்படம் ஓ மணப்பெண்ணே. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் குக்கு வித் கோமாளி அஸ்வின் சீரியல் நாடிகள் வேணு அரவிந் என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

ஓ மணப்பெண்ணே படத்தின் கதை இதுதான்! Oh Manappenne Review | Harish Kalyan | Priya Bhavani Shankar 1

விளம்பரம்

இந்த திரைபடம் தெலுகு படமான பெல்லி சூப்புலு என்ற படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தின் கதை , அரியர்ஸ் எல்லாத்தையும் கிளியர் செய்து என்ஜினியரிங் முடித்து விட்டு வேலையில்லாமல் வெட்டியாக ஊர் சுற்றும் ஹீரோ, எம்.பி.ஏ கோல்ட் மெடலிஸ்ட் என்ற பெருமையுடன் ஆஸ்திரேலியாவிற்கு சென்று செட்டில் ஆகா வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஹீரோயின். ஹீரோ ஹரிஷ் கல்யாணுக்கு

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

ஓ மணப்பெண்ணே படத்தின் கதை இதுதான்! Oh Manappenne Review | Harish Kalyan | Priya Bhavani Shankar 2

விளம்பரம்

பொறுப்பு வரவேண்டும் என்பதற்காக அவரது அப்பா திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இந்நிலையில் வீட்டு அட்ரஸ் மாறி தவறுதலாக பிரியா பவானி ஷங்கரை பொண்ணு பார்க்க போய் விடுகின்றனர். இதன் பிறகு இவர்களுக்கு இடையே காதல் வருகிறது. ஒன்று சேர்ந்ததா என்பது தான் மீதி கதை. இந்த திரைப்படம் தெலுகு படத்தின் ரீமேக் என்றாலும் படத்தின் காட்சியமைப்புகளுக்காகவே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. Watch the video belowvideo embeded credits to Behindwoods youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment