மறைந்த நடிகர் மாரிமுத்து இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தின் பட பிடிப்பு புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் மாரிமுத்து,இவர் பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தை இயக்கி சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகினார்,

மறைந்த நடிகர் மாரிமுத்து இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தின் பட பிடிப்பு புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஆரம்பகாலத்தில் நடிகர் ராஜ் கிரனிடம் இவர் உதவி இயக்குனராக பணியாற்றினார் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் மாரிமுத்து

கட்டாயம் படிக்கவும்  பிரபு உடலை புதைத்த இடத்தை தோண்ட போகும் நபர்களால் அதிர்ந்த கயல்... பரபரப்பான ப்ரோமோ

மறைந்த நடிகர் மாரிமுத்து இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தின் பட பிடிப்பு புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் இவர் தற்போது நடித்து வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மறைந்த நடிகர் மாரிமுத்து இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தின் பட பிடிப்பு புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதற்கு காரணம் இவரது வில்லன் கதாபாத்திரம் தான்,இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் அண்மையில் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இன்று காலை மாரடைப்பால் காலமாகியுள்ளார் மாரிமுத்து

கட்டாயம் படிக்கவும்  ஜவான் பட பாடலுக்கு நயன்தாரா போல வெறித்தனமாக நடனமாடிய ஆல்யா மானசா

மறைந்த நடிகர் மாரிமுத்து இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தின் பட பிடிப்பு புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் சில நாட்கள் முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.இந்த செய்தி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,

மறைந்த நடிகர் மாரிமுத்து இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தின் பட பிடிப்பு புகைப்படங்கள் 5

தற்போது இவர் இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இனி எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது இவரா?

மறைந்த நடிகர் மாரிமுத்து இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தின் பட பிடிப்பு புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment