நகையை உரசியெல்லாம் பார்க்கமாட்டாங்கள்ளே.. நகையுடன் மாட்டிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட்டான சீரியல்களில் ஒன்று தான் இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல். பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. குடும்பகதையை மையமாக கொண்டு உள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

நகையை உரசியெல்லாம் பார்க்கமாட்டாங்கள்ளே.. நகையுடன் மாட்டிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 1

விளம்பரம்

தற்போது இந்த தொடர் முடிவடைந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. அப்பா மற்றும் மகன்களுக்கு இடையேயான உறவை அழகாக எடுத்து காட்டி இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரின் வேகம் மற்றும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

நகையை உரசியெல்லாம் பார்க்கமாட்டாங்கள்ளே.. நகையுடன் மாட்டிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், தங்கமயில் நகையை பேங்க் லாக்கரில் வைக்க செல்கின்றனர். மேலும் தங்கமயில் நகையும் செல்கிறது. நகையை கோமதியிடம் கொடுக்கும் பொழுது உரசியெல்லாம் பார்க்க மாட்டங்கள்ல என கேட்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  மாமா இன்னைக்கு நான் ஷூட்டிங் போகல... விக்கி உடன் நேரம் செலவிடும் நடிகை நயன்தாரா

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment