“பரிதாபங்கள்”சுதாகருக்கு கல்யாணம்! வெட்கப்படும் சுதாகர்! வைரலாகும் வீடியோ! Paridhabangal Sudhakar Engagement Video

யூடியூப்பில் வீடியோ பதிவு செய்து அதன்மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர்! இவர்களை இளைஞர்கள் மத்தியில் கேட்டால் யாருமே தெரியாது என்று சொல்லவே மாட்டார்கள்! அந்த அளவுக்கு இளைஞர் ரசிகர்களை கொண்டவர்கள் இவர்கள் என்று சொன்னாலும் அது மிகையாகாது! ஆரம்ப காலத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்து அதில் நிராகரிக்கப்பட்டு பின்பு யூடியூபால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றனர்!

கட்டாயம் படிக்கவும்  ராதிகா உடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

"பரிதாபங்கள்"சுதாகருக்கு கல்யாணம்! வெட்கப்படும் சுதாகர்! வைரலாகும் வீடியோ! Paridhabangal Sudhakar Engagement Video 1

விளம்பரம்

மக்கள் இவர்களை அதிக அளவில் ரசிக்க முக்கிய காரணமே அன்றாடம் மக்கள் மத்தியில் நடக்கும் பிரபலமான மற்றும் முக்கிய நிகழ்வுகளை தங்கள் பாணியில் படமாக்கி நகைச்சுவை விருந்தை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்! கோபி மற்றும் சுதாகர் அவர்களுடைய நண்பர்களோடு இணைந்து வீடியோக்கள் செய்து வருகின்றனர் என்பதும் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே! இவ்வாறு இருக்கையில் புகழால் சில படங்களும் நடித்து இருக்கின்றனர்! மேலும் இவர்களது லட்சியமான சொந்தமாகி படம் இயக்கம் கனவையும் நனவாக்கும் பணியில் படு தீவிரமாக இருந்து வருகின்றனர்!

கட்டாயம் படிக்கவும்  அறிவு இருக்காடா உனக்கு.. தம்பியை திட்டிய தமிழ்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

"பரிதாபங்கள்"சுதாகருக்கு கல்யாணம்! வெட்கப்படும் சுதாகர்! வைரலாகும் வீடியோ! Paridhabangal Sudhakar Engagement Video 2

விளம்பரம்

இந்நிலையில் சுதாகர் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது! இந்த செய்தியை அறிந்ததும் இளைஞர்கள் சந்தோஷத்தில் தங்கள் வாழ்த்துக்களை மனதார தெரிவித்து வருகின்றனர்! சுதாகர் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  ஆபிஸை இழுத்து மூடிட்டான் உங்க பிள்ளை... கோபி நிலையை வீட்டில் காட்டிக்கொடுத்த ராதிகா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment