மகள் முன்பே மனைவிக்கு உதட்டில் முத்தமிட்ட ரோபோ ஷங்கர்! வைரலாகும் வீடியோ! Robo Shankar Kisses His Wife Viral Video

விஜய் டிவி மூலம் அறிமுகமாகி இன்று முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் தான் ரோபோ சங்கர்! பல வருட தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே இவர் இன்று முன்னணி கதாநாயகர்களுடன் பல படங்கள் நடித்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது! அவ்வாறு இருக்கையில் தொடர்ந்து பல படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு கிடைக்கின்ற தருணத்தில் எல்லாம் மக்களை மகிழ்விக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்! இவரது மனைவியும் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான்!

கட்டாயம் படிக்கவும்  சொத்துக்களை தம்பியிடம் இருந்து எழுதி வாங்கும் AGS.... எதிர்நீச்சல் ப்ரோமோ

மகள் முன்பே மனைவிக்கு உதட்டில் முத்தமிட்ட ரோபோ ஷங்கர்! வைரலாகும் வீடியோ! Robo Shankar Kisses His Wife Viral Video 1

விளம்பரம்

லைலா போன்ற நடிகைகளுடன் சிறிய நேரம் வந்து செல்லும் கதாபாத்திரமாக நடித்துள்ளார் என்பது ரோபோ ஷங்கர் அவர்களுக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைத்த பொழுது தான் என்பதும் உண்மையே! இப்படி இருக்கையில் இவர்களது மகளும் மக்களை நடிப்பால் கவர திரைக்கு வந்துவிட்டார்! இந்த தம்பதிக்கு இந்திரஜா என்னும் பெண் பிள்ளை உள்ளார்! அவர் அறிமுகமானது நடிகர் விஜய் அவர்களின் பிகில் திரைப்படத்தில் தான்! பாண்டியம்மா என்னும் கதாபாத்திரம் மூலம் நடிப்பால் அசத்தி இருப்பார்! தொடர்ந்து அப்பாவும் மகளும் திரையில் அடுத்தடுத்து படு பிசியாக படங்கள் நடித்து வருகின்றனர்!

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை கடத்தியவனை கண்டுபிடித்த போலீஸ்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மகள் முன்பே மனைவிக்கு உதட்டில் முத்தமிட்ட ரோபோ ஷங்கர்! வைரலாகும் வீடியோ! Robo Shankar Kisses His Wife Viral Video 2

விளம்பரம்

இந்நிலையில் ரோபோ ஷங்கர் அவர்களின் இன்னொரு செல்ல வளர்ப்பு மகள் இந்து சிவராமன். ரோபோ சங்கருக்கும் அவரது மனைவியான பிரியங்காவுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் குடும்பத்துடன் ஊர் சுற்றி மகிழ்ந்து வருகின்றனர்! இதை தொடர்ந்து அவ்வப்போது புகைப்படங்களும் சில நகைச்சுவை வீடியோக்களும் பதிவு செய்து வந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை ரோபோசங்கர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்! அதில் மகளுக்கு முத்தம் தருவது போல் வந்து மனைவிக்கு உதட்டில் முத்தம் வைத்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் காணுங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  கதிரை ஆட்களை வைத்து அடித்த குமரவேல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment