SCHOOL UNIFORM-ல் பள்ளி குழைந்தையாக மாறிய பாவனி

விளம்பரம்
விளம்பரம்

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாமா என்கூடவே போட்டியா..சித்துவுடன் மல்லுக்கட்டி ஆடும் ஷ்ரேயா

SCHOOL UNIFORM-ல் பள்ளி குழைந்தையாக மாறிய பாவனி 1

விளம்பரம்

இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்,அதற்கு வீட்டை விட்டு வெளியே வந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறார் . பாவனி தனது காதலை என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வர் என காத்துக்கொண்டுள்ளார் அமீர்.இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்வார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மாமியாருடன் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்து சாமிகும்பிட்ட பிக் பாஸ் தாமரை

SCHOOL UNIFORM-ல் பள்ளி குழைந்தையாக மாறிய பாவனி 2

விளம்பரம்

தற்போது அமீரும் பாவனியும் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி வருகின்றனர்.நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே நடனத்தில் வெளுத்து வாங்கி நடுவர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றனர்.கடந்த வாரம் நிகழ்ச்சியில் டென்ட் கொட்டா சுற்று நடத்தப்பட்டது.இந்த சுற்றில் அமீரும் பாவனியும் பள்ளி குழந்தைகள் போல் வேடமிட்டு நடனமாடியுள்ளனர்.இதற்காக பாவனி மேக்கப் போடும்பொழுது பள்ளி சீருடையில் கியூட் ஆக இருந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பாவனி ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பாவாடை தாவணியில் இளைஞர்களை கிறங்கடித்த VIJAYTV ஸ்ரீது கிருஷ்ணன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment