அம்மா அர்ச்சனாவை கன்னத்தில் பளார் என அறைந்த மகள் சாரா

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே.சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கியவர் அர்ச்சனா.1999 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகினார்.இதுவே இவரது முதல் தொலைக்காட்சி என்ட்ரி ஆகும்.பின்னர் அங்கிருந்து சன் டிவியில் வாய்ப்பு கிடைக்கவே தொகுப்பாளராக களம் இறங்கினார்.இவர் முதல் முதலாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி காமெடி டைம்.இந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை மக்களிடம் அளித்தது.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

அம்மா அர்ச்சனாவை கன்னத்தில் பளார் என அறைந்த மகள் சாரா 1

விளம்பரம்

எல்லா தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பணியாற்றி விட்டார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார்.அர்ச்சனா.இந்த நிகழ்ச்சி மூலம் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் பெரும் வரவேற்பும் கிடைத்தது.இதனை தொடர்ந்து தொகுப்பாளராகவே தனது வாழ்க்கையை தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறார்.இவருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.அம்மாவை போல சுறுசுறுப்பான ஐவரும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார்.மேலும் யூடியூப் சேனல்கள் வைத்தும் இருவரும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.இவர்களின் யுடியூப் சேனலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

அம்மா அர்ச்சனாவை கன்னத்தில் பளார் என அறைந்த மகள் சாரா 2

விளம்பரம்

தற்போது இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வடிவேலு நகைச்சுவையை இருவரும் பேசி நடித்து அசத்தியுள்ளார்கள்.இதனை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் சூப்பராக நடிப்பதாக கருத்துக்களை தெரிவித்து வீடியோவை லைக் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ராகினி பிறந்தநாளுக்கு கோதை மருத்துவமனையை பரிசாக வழங்கிய தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment