The Indian Times

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவரே ஹீரோ ஆக முடிவு செய்து லவ் டுடே என்ற படத்தினை இயக்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.இதனை தொடர்ந்து கதாநாயகனாகவும் நடிக்க முடிவு செய்துள்ளார் பிரதீப்.இவர் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகனாக எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

தற்போது இவர் அடுத்ததாக இயக்குனர் அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை ஏஜிஎஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் அறிவிப்பு டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : AGS ENTERTAINMENT

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in