கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் அபிநக்ஷத்ரா, பல முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்திருக்கிறார் இவர்

மேலும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜியின் கடைசி தங்கையாக நடித்திருப்பார்
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
மேலும் விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் அண்ணன் மகளாக நடித்து அசத்தியிருப்பார்

அதன்படி இவர் நடிப்பில் வெளியான அயலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இப்படத்தில் தனது நடிப்பை காண்பித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கிறார்

அயலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அபிநக்ஷத்ராவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

தற்போது இவர் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →