பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

மதராசபட்டினம் படம் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நடிகை எமி ஜாக்சன்.இப்படத்திற்கு நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் உருவாகியது.

கட்டாயம் படிக்கவும்  இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம் 2

விளம்பரம்

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படங்களில் ஒப்பந்தமாகி வந்தார்.

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம் 3

விளம்பரம்

தற்போது இவர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம் 4

விளம்பரம்

இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. மேலும் தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம் 5

இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம் 6

அண்மையில் தனது புதிய காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து இருக்கிறார் எமி ஜாக்சன்.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம் 7

தற்போது அவருடன் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment