வீட்டு விசேஷத்தில் குற்றவாளியை கைது செய்ய வந்த சந்தியா… பயந்து நடுங்கும் சிவகாமி.. ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலுக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவை தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் கதாநாயகியாக மீண்டும் ஆல்யா நடித்து வந்த நிலையில் அவர் இந்த நாடகத்தினை விட்டு விலகினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வந்தார். இந்நிலையில் இவரும் நாடகத்தினை விட்டு வெளியேறியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

வீட்டு விசேஷத்தில் குற்றவாளியை கைது செய்ய வந்த சந்தியா... பயந்து நடுங்கும் சிவகாமி.. ராஜா ராணி 2 1

விளம்பரம்

தற்போது சந்தியாவாக ஆஷாகௌடா நடித்து வருகிறார்.முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் கவர்ந்துள்ளது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் பட்டியலில் இந்த தொடரும் இணைந்துள்ளது.தற்போது நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

வீட்டு விசேஷத்தில் குற்றவாளியை கைது செய்ய வந்த சந்தியா... பயந்து நடுங்கும் சிவகாமி.. ராஜா ராணி 2 2

விளம்பரம்

சிவகாமி விக்கியை கொ லை செய்ததும் அதனை மறைக்க சரவணன் உதவியதும் போலீசிடம் இருந்து தப்பிக்க பல திட்டங்களை போட்டும் வருகின்றனர்.ப்ரோமோவில் விக்கியை கொ லை செய்தவர்களை சந்தியா தேடி வருகிறார்.இந்நிலையில் வீட்டு நிகழ்ச்சியில் சிவகாமி குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார்.அங்கு போலீஸ் படைகளுடன் வருகிறார் சந்தியா,சந்தியா ஒருவரை கைது செய்ய வந்திருப்பதை உறுதி செய்கிறார் சரவணன்.இதனால் தற்போது யாரை கைது செய்ய வந்துள்ளார் என ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment