நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக்கின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரமேஷ் திலக். தற்போது இவர் இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம்,தனது நடிப்பினால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.

நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக்கின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

நடிகர் தனுஷின் மாப்பிளை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.இப்படத்தினை தொடர்ந்து பல சினிமாக்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரமேஷ் திலக்.

கட்டாயம் படிக்கவும்  என்ன ஒரு என்ன ஒரு அழகியடா...சேலையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா

நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக்கின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இவரின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது 2013 ஆம் ஆண்டு வெளியாகிய சூது கவ்வும் திரைப்படம் தான்,இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  Dhanush நடிக்கும் ராயன் படத்தின் First Promo வெளியாகியது

நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக்கின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இப்படத்தில் விஜய் சேதுபதியின் கூட்டத்தில் ஒருவனாக நடித்து அசத்தியிருப்பார்.

நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக்கின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார் ரமேஷ் திலக். இப்படத்தினை தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக்கின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இதோ 5

கடந்த வாரம் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள குட் நைட் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் செம்ம கியூட்டாக இருக்கும் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி

நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக்கின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இதோ 6

தற்போது ரமேஷ் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவர் 2018ஆம் ஆண்டு நவலக்ஷ்மி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்,அப்பொழுது எடுக்கப்பட்ட இவரின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக்கின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment