மும்முரமாக நடைபெற்று வரும் சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி ,மாபெரும் வரவேற்பினை பெற்ற படம் சந்திரமுகி.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

மும்முரமாக நடைபெற்று வரும் சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

மேலும் இவர்களுடன் பிரபு,ஜோதிகா,நாசர் வடிவேலு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.வித்யாசாகர் இசையில் உருவாகி இருந்த இப்படம் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று அசத்தியது.பல நாட்கள் ஓடி சாதனையும் படைத்தது சந்திரமுகி.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

மும்முரமாக நடைபெற்று வரும் சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இன்றுவரை இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இன்று வரை இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதனை காண்பதற்கு ஒரு கூட்டமே உள்ளது.

மும்முரமாக நடைபெற்று வரும் சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் வெளியாகி இருந்தது.இதுகுறித்து இயக்குனர் வாசு எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையுமே வெளியிடாமல் இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

மும்முரமாக நடைபெற்று வரும் சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

சில மாதங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் லாரன்ஸ் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

மும்முரமாக நடைபெற்று வரும் சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ 5

இப்படத்தில் இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்காமல் லாரன்ஸ் அவரது ஆசியுடன் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

மும்முரமாக நடைபெற்று வரும் சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ 6

இந்நிலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார்.மேலும் இவர்களுடன் ஸ்ருஷ்டி,லட்சுமி மேனன் ,ராதிகா மற்றும் வடிவேலு என பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகிறது.

மும்முரமாக நடைபெற்று வரும் சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ 7

இந்நிலையில் இப்படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment