60 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் திருமண புகைப்படங்கள் இதோ

தில் படத்தில் போலீசாக வந்து அனைவரையும் தனது நடிப்பினால் மிரட்டி இருப்பவர் ஆஷிஷ் வித்யார்த்தி,இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் மைல் கல்லாக அமைந்தது என்றே கூறலாம்,

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் திருமண புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வில்லன் நடிகராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இப்படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார்,

கட்டாயம் படிக்கவும்  பாடகி சைந்தவியின் அழகிய புகைப்படங்கள்

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் திருமண புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் நடிகர் ஆக கலக்கி வருகிறார்.

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் திருமண புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியாகிய தில், கில்லி ,பகவதி,ஏழுமலை ,ஆறு போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை ஆகும்.அதிலும் கில்லி படத்தில் தளபதிக்கு அப்பாவாக நடித்து அசத்தியிருப்பார்,தற்போதும், வில்லனாக பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்,

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் திருமண புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

மேலும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஆஷிஷ் வித்யார்த்தி,இந்நிலையில் இவர் தனது 60 வயதில் தற்போது மீண்டும் ஒரு கல்யாணத்தை செய்துள்ளார்.

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் திருமண புகைப்படங்கள் இதோ 5

இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவர் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் ரூபா என்பவரை இரண்டாவது முறையாக மணந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் திருமண புகைப்படங்கள் இதோ 6

இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும்,

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் திருமண புகைப்படங்கள் இதோ 7

சிலர் இந்த வயதில் திருமணம் தேவையா என்பதை போல விமர்சித்தும் வருகின்றனர்.

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் திருமண புகைப்படங்கள் இதோ 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment