The Indian Times

ராஷ்மிகாவுடன் இனைந்து ராதிகா மற்றும் ஊர்வசி வெளியிட்ட புதிய ரீல்ஸ்!

Watch the video below நேஷனல் கிரஷ் என்று ஒரு கூட்டமே கூறி கொண்டிருக்கும் அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுகு திரையுலகின் முன்னணி நடிகையாக இறுக்கினார் ராஷ்மிகா. தெலுங்கில் நிறைய படங்கள் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் ராஷ்மிகா. மேலும் தமிழ் ரசிகர்களும் இவர் முக பாவனைகளுக்காகவே ரசிகர்களாக இருக்கிறார்கள். தமிழில் முதல் படமாக சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா. இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை.

Advertisement

இதை தொடர்ந்து மேலும் சில படங்களில் ராஷ்மிகா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ராஷ்மிக்கா மந்தனா சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். அவ்வப்போது அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். இந்நிலையில் தற்போது ராஷ்மிக்காவின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு ராஷ்மிக , நடிகை ராதிகா மற்றும் ஊர்வசி ஆகியோர் மூவரும் ரீல்ஸ் ஒன்று வெளியிட்டுள்ளனர். தற்போது அநத வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Watch the video below

Advertisement

https://www.youtube.com/watch?v=C_d0kX9Y-ps

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in