விவாகரத்து ஆன கையோடு ஆண் ஒருவருடன் சமந்தா எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. ஆரம்பகாலத்தில் பெரியளவில் பார்க்கப்படாத இவர் காலப்போக்கில் மிக பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். அதிலும் தமிழில் இவர் நடித்த பானா காத்தாடி, தெறி , கத்தி போன்ற படங்கள் நிறைய ரசிகர்களை இவருக்கு கொடுத்தது. பிறகு யு டர்ன் என்ற படத்தில் கலக்கினார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பெரியளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் சமந்தா. இவர் இறுதியாக தமிழில் Super dulex

கட்டாயம் படிக்கவும்  இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்களின் தொகுப்பு இதோ

விவாகரத்து ஆன கையோடு ஆண் ஒருவருடன் சமந்தா எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்! 1

விளம்பரம்

திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவரை தமிழில் பெரியளவில் காணவில்லை. சமீபத்தில் இவர் நடித்த பேமிலி மேன் 2 வெப் தொடர் வெளியாகி இருந்தது. அந்த வெப் தொடரில் இவர் நடித்த கதாபாத்திரம் மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இதை தொடர்ந்து சமந்தா

கட்டாயம் படிக்கவும்  பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ

விவாகரத்து ஆன கையோடு ஆண் ஒருவருடன் சமந்தா எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்! 2

விளம்பரம்

விவாகரத்து செய்ய போகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வந்ததை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிந்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது விவாகரத்து ஆன பிறகு முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. அதிலும் ஆண் நண்பருடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு வெளியிட்டுலாதால் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  முஸ்லீம்களை இழிவுபடுத்துறேன்னு சொல்லி ஹிந்து பெண்களை இழிவுபடுத்திட்டாங்க - கேரளா ஸ்டோரி BLUESATTAI மாறன் விமர்சனம்

விவாகரத்து ஆன கையோடு ஆண் ஒருவருடன் சமந்தா எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம்! 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment