சித்து பிறந்தநாளுக்கு ஸ்ரேயா கொடுத்த SURPRISE-ஆல் பேசமுடியாமல் தவித்த சித்து

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

சித்து பிறந்தநாளுக்கு ஸ்ரேயா கொடுத்த SURPRISE-ஆல் பேசமுடியாமல் தவித்த சித்து 1

விளம்பரம்

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

சித்து பிறந்தநாளுக்கு ஸ்ரேயா கொடுத்த SURPRISE-ஆல் பேசமுடியாமல் தவித்த சித்து 2

விளம்பரம்

தற்போது ஷ்ரேயா சித்துவை மாலத்தீவுக்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு கடற்கரையில் சித்துவின் பிறந்தநாளை கொண்டாடி அசத்தியுள்ளார்.மேலும் சித்துவுக்கு ஐபோன் பரிசாக வழங்கியுள்ளார்.மனைவி கொடுத்த பரிசுகளை கண்டு பேசமுடியாமல் கண் கலங்கி நின்றுள்ளார் சித்து.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரேயா பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் ரசிகர்கள் சித்துவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் உங்களை போல கணவன் மனைவியாக வாழ வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment