தாமரை அக்கா வச்ச நல்லி குழம்பு.. எட்டு வீட்டுக்கும் வாசம் தூக்குதே…

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் அறிமுகமாகினார்.பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு பெண் பார்த்த பாண்டி.. அடடே பொண்ணு சூப்பரா இருக்கே.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

தாமரை அக்கா வச்ச நல்லி குழம்பு.. எட்டு வீட்டுக்கும் வாசம் தூக்குதே... 1

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் மல்லு கட்டினார்.இங்கும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனையும் பரமனையும் வீட்டிற்குள் அடைத்து வைத்து பேய் பயமுறுத்தும் தமிழ்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

தாமரை அக்கா வச்ச நல்லி குழம்பு.. எட்டு வீட்டுக்கும் வாசம் தூக்குதே... 2

விளம்பரம்

தாமரை தற்போது யூடியூப் சேனல் தொடங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இதில் கணவருடன் அடிக்கடி வீடியோ எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது வீட்டில் நல்லி குழம்பு வைப்பது எப்படி என்று வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்களுக்கு சமைக்க சொல்லிக்கொடுத்துள்ள தாமரையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  என் பொண்ணுக்கு குழந்தை திருமணம் செய்ய பாக்குறாங்க... நீதிபதியிடம் கூறிய ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : LOTUS FAMILY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment