அதிதி என்கூட மோதிப்பாருங்க… அதிதிக்கே போட்டியாக நடனம் ஆடிய அருவி சீரியல் கதாநாயகி

1982 ஆம் ஆண்டு வெளியாகிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர் லிவிங்ஸ்டன்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்,இவர் நடித்த பல படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையும் பெற்று கொடுத்தது.தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.கதாநாயகனாக ,நகைச்சுவை நடிகராக சினிமாவையே கலக்கியவர் லிவிங்ஸ்டன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனை கடத்தியதாக தமிழ் மீது புகார் கொடுத்த ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

அதிதி என்கூட மோதிப்பாருங்க... அதிதிக்கே போட்டியாக நடனம் ஆடிய அருவி சீரியல் கதாநாயகி 1

விளம்பரம்

இவருக்கு ஜோவிதா, ஜெம்மா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பூவே உனக்காக’ என்ற தொடரில் கதாநாயகி பூவரசி என்ற கேரக்டருக்கு தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் உயர்படிப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.பின்னர் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அருவி நாடகத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு இந்த நாடகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் தொடர்ந்து நாடகத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

அதிதி என்கூட மோதிப்பாருங்க... அதிதிக்கே போட்டியாக நடனம் ஆடிய அருவி சீரியல் கதாநாயகி 2

விளம்பரம்

ஜோவிதாவிற்கு நடனத்தின் மீது அதிக காதல் உண்டு.இதனால் அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இவர் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் நடனம் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவரின் நடனத்தினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இதனால் தொடர்ந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் ஜோவிதா

கட்டாயம் படிக்கவும்  கோமதியை பயங்கரமாக கலாய்க்கும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment