திருவண்ணாமலை கோவில் வந்த சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

திருவண்ணாமலை கோவில் வந்த சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 1

விளம்பரம்

அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

திருவண்ணாமலை கோவில் வந்த சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 2

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

திருவண்ணாமலை கோவில் வந்த சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 3

விளம்பரம்

இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா.

திருவண்ணாமலை கோவில் வந்த சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 4

விளம்பரம்

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சீரியல் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

திருவண்ணாமலை கோவில் வந்த சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 5

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

திருவண்ணாமலை கோவில் வந்த சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 6

தற்போது இவர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

திருவண்ணாமலை கோவில் வந்த சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனா 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment