நீ இங்க இருந்து கிளம்பு.. ராதிகாவை கிழித்தெடுத்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

நீ இங்க இருந்து கிளம்பு.. ராதிகாவை கிழித்தெடுத்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

ஈஸ்வரி கோபி மற்றும் ராதிகாவை அழைத்து கொண்டு கோபி வீட்டிற்கு சொல்கிறார். அனைவரும் சொல்லியும் ஈஸ்வரி கேட்காமல் கோபி உடன் செல்கிறார். அங்கு ராதிகா மற்றும் அவரது அம்மாவுடன் கடும் சண்டை போடுகிறார். பின்னர் வீட்டில் ஈஸ்வரி மயங்கி கிடக்கிறார்.அவரை மருத்துவமனைக்கு கோபி அழைத்து செல்கிறார். இதனை கேட்டு பாக்கியா குடும்பத்துடன் ஈஸ்வரியை பார்க்க மருத்துவமனைக்கு வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

நீ இங்க இருந்து கிளம்பு.. ராதிகாவை கிழித்தெடுத்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில், அம்மா ஈஸ்வரிக்கு இப்படி ஆகியதற்கு காரணம் ராதிகா என அவர் மீது கோபப்படுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment