முத்துவை பழிவாங்க சத்யாவை தனது இடத்தில் அமர்த்தும் சிட்டி… சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஞானம் ஆபிஸ்க்கு வந்த கரிகாலன்.. கடுப்பாகிய ரேணுகா... எதிர்நீச்சல் ப்ரோமோ

முத்துவை பழிவாங்க சத்யாவை தனது இடத்தில் அமர்த்தும் சிட்டி... சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

சிட்டி திட்டம் போட்டு முத்து குடிப்பது போல வீடியோவை இணையத்தில் வைரலாக்குகிறார். இதனை கண்டு அவர் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்து குடிக்கவில்லை என எவ்வளவோ சொல்லியும் அவரை யாரும் நம்பவில்லை. மனோஜிடம் சண்டைக்கு சென்ற முத்துவை அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ரோகிணியை நம்பி பணத்தை வட்டிக்கு விடும் மனோஜ்... சிறகடிக்க ஆசை

முத்துவை பழிவாங்க சத்யாவை தனது இடத்தில் அமர்த்தும் சிட்டி... சிறகடிக்க ஆசை ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், முத்துவை பழிவாங்க சத்தியாவை சிட்டி இடத்தில் அமர்த்துகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சத்யா மீது இருக்கும் கோவத்தை அதிகரித்து உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முத்துவை அடித்து வீட்டை விட்டு விரட்டிய அண்ணாமலை... சிறகடிக்க ஆசை promo

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment