தளபதி 66 ல் தெலுங்கு Superstar மகேஷ் பாபு! கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்

விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது படம் எப்போது வெளியாகும் என்று பல கோடி ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக அவதாரம் எடுத்துள்ளார் தளபதி விஜய். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த

இப்போது டிரெண்டிங்   வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய ஜெனிலியா! வைரலாகும் நடன வீடியோ .

தளபதி 66 ல் தெலுங்கு Superstar மகேஷ் பாபு! கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள் 1

விளம்பரம்

தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தாயாருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறு விறுப்பாக நடந்த்து வருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் டுத்த படத்தின் அதிகாரபூர்வ அபிடேகளும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்த படத்தை தெலுகு இயக்குனர் வம்ஷி

இப்போது டிரெண்டிங்   Thooriga Song | Surya | Guitar Kambi Mele Nindru | NAVARASA

தளபதி 66 ல் தெலுங்கு Superstar மகேஷ் பாபு! கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள் 2

இயக்குகிறார். இந்த படத்தை தெலுகு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். நேற்று இந்த படத்தின் அப்டேட்டுடன் விஜயுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது என்று கூறப்படுகிறது. அதில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   கயல் ஆனந்தி - புதிய படத்தின் ட்ரைலர்

தளபதி 66 ல் தெலுங்கு Superstar மகேஷ் பாபு! கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள் 3

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment