பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.

பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா 2

விளம்பரம்

அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது,

பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா 3

விளம்பரம்

பல வருடமாக ஓடி கொண்டு வந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது சீசன் 2 விரைவில் தொடங்க உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா 4

விளம்பரம்

இந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.இந்த சீரியல் எப்பொழுது ஒளிபரப்பு ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா 5

இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா தனுஷ்

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா 6

இவர் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment