உங்க பேருல பட் இருக்கு..அப்போ உங்க பூர்வீகம் ஹைதராபாத் தானே? பட்டை வச்சி செய்த ஷிவாங்கி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோதான் குக் வித் கோமாளி. இது தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் மனோபாலா மற்றும் ராகுல் தாத்தா எலிமினேட் ஆகி வெளியேறிவிட்டார்கள். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள். Youtube video code embed credits: Vijay Televison

உங்க பேருல பட் இருக்கு..அப்போ உங்க பூர்வீகம் ஹைதராபாத் தானே? பட்டை வச்சி செய்த ஷிவாங்கி 1

விளம்பரம்

ரியாலிட்டி ஷோ என்றாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பற்றி சொல்லவே வேண்டாம். உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு குக்குகள் உடன் சேர்ந்து கோமாளிகள் அடிக்கும் லூட்டிகள் வேறு லெவெலில் இருக்கும். காமெடி கலாட்டா, நட்பு, காதல் என்று எல்லா வகையான கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமாக அந்த நிகழ்ச்சி இருக்க்கும் காரணத்தினால்தான் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. Youtube Video Code Embed Credits: Vijay Television

உங்க பேருல பட் இருக்கு..அப்போ உங்க பூர்வீகம் ஹைதராபாத் தானே? பட்டை வச்சி செய்த ஷிவாங்கி 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ஷிவாங்கி செஃப் பட்டை பார்த்து உங்கள் பெயரில் பட் இருக்கிறது அதனால் நீங்கள் ஹைதராபாத்தில் இருந்து தானே வரீங்க என்று கேட்கிறார். அதற்கு நான் தமிழன்டா என்று காமெடியாக கூறுகிறார். மேலும் ஒரே சட்டியில் செய்யும் உணவு பொருள்களுக்கு பாத் என்று பெயர் என்று சொல்லவும் பாலா கீழே சிந்தினால் சிந்து பாத்தா என்று சொல்கிறார். வேற லெவல் அலப்பறையாக உள்ள அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch cook with comali promo below…

கட்டாயம் படிக்கவும்  நான் Pregnant-ஆ இருக்கேன் கோபி.... ராதிகாவால் அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment