மகள் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படங்கள்;

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தையை போல சினிமாவில் நடிக்காமல் 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மகள் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படங்கள்; 1

விளம்பரம்

முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் ஐஸ்வர்யா.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது.

மகள் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படங்கள்; 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற திரை படத்தினை இயக்கினார்.

மகள் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படங்கள்; 3

விளம்பரம்

தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.இப்படத்திற்கு பிறகு இவர் குடும்ப வாழ்க்கையினை முழுவதுமாக கவனித்துக்கொண்டதால் படம் இயக்கவில்லை.சினிமாவில் இயக்கத்தில் நீண்ட இடைவெளியை இவர் விட்டார்.

மகள் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படங்கள்; 4

விளம்பரம்

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு லால் சலாம் என்ற புதிய படத்தினை இயக்க உள்ளார்.இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்,

மகள் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படங்கள்; 5

இவருடன் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர்.லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்

மகள் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படங்கள்; 6

நேற்று தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகியது

மகள் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படங்கள்; 7

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் மற்றும் பேரன்களுடன் தீபாவளி கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment